Skip to main content

Posts

Featured

கைவல்யம் - வேதாந்தம்: வேதகால பார்ப்பன கலாச்சாரம்

1) முதல் குழந்தையை ஆற்றில் விட்டு கொல்வது. 2) கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுதல். 3) குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது. 4) கோயிலில் பெண்களை தேவதாசி ஆக்குவது. 5) குழந்தை இல்லாதார் அக்கா, தங்கை, தாய் யாரோடும் கூடிப் பெறலாம் என்பது. 6) குழந்தை பெற முடியாதவர் மனைவியை முனிவர்களிடம் அனுப்பி அதற்கு கூலி கொடுப்பது. 7) ஒரு பெண்ணுக்கு பல கணவர் என்பது 8) யாக காலத்தில் பெண்களை குதிரையுடன் கூட வைத்தது. 9) பசு மாட்டின் மூத்திரம் குடித்தல். 10) ஜகநாதபுரம் இங்கு ஜாதி, மதம் இல்லை, அக்கா, தங்கை யாருடனும் கலவி கொள்ளலாம் என்று கடவுள் கிருஷ்ணன் தன் தங்கைக்கு சொன்னது. 11) விதவைக்கு மொட்டையடித்தல், மடிசார் கட்டுதல், வெள்ளைப்புடவை உடுத்தல் (இவைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்பட யார் காரணம்? 12) கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது, மந்திரம் அய்யருக்குக் கட்டுப்பட்டது என்று மக்களை ஏமாற்றுவது. - மா.சென்றாயன், தருமபுரி .-விடுதலை ஞா.ம.,10.9.16

Latest posts

பெரியார் பணி